ஒரே ஒரு மிளகு போதும்… வாழ்நாளில் மருத்துவரே தேவையில்லை!
health
food
black pepper
By Nivetha
உணவுகளில் கூடுதல் சுவையை உண்டாக்க இன்று கருப்பு மிளகைப் பயன்படுத்துகிறோம்.
ஆனால் எளிமையான இந்த மசாலாவை வெறும் சுவைக்கு மட்டுமல்லாமல், அதையும் தாண்டி பல காரணங்களுக்கு உணவுகளில் பயன்படுத்தலாம்.
பொதுவாக மிளகு என்றால் சிறியவர்களுக்கு கசப்பாக விளங்கும். சில பெரியவர்களுக்கும் அப்படி தான்.

ஆனால் அதிலுள்ள மருத்துவ குணங்களை அறிந்தால் அப்படி அதனை ஒதுக்கமாட்டீர்கள்.
அப்படி மிளகில் உள்ள முக்கியமான 10 பயன்கள் என்னெவென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இலங்கையின் கடும் நெருக்கடி.. பதவியேற்ற 24 மணி நேரத்தில் புதிய நிதி மந்திரி ராஜினாமா
- ஒரே ஒரு மிளகு போதும்…. சுவைக்காக!
- இரு மிளகெடுத்து, இரண்டொரு ஆடாதோடா இலை சேர்த்து உண்டு வர இருமல், சளி காணாமல் போகும்.
- மூன்று மிளகெடுத்து வெங்காயம் சேர்த்தால் கேசம் அடர்த்தியாக வளரும்.
- நான்கு மிளகும், சுக்கும் சிறிது கலந்தால் நெஞ்சுவலி சொல்லாமல் போகும்.
- ஐந்து மிளகும், சுக்கும், திப்பிலியும் இணைந்தால் கோழை ஓடியே போகும்.
- ஆறு மிளகெடுத்து, பெருஞ்சீரகம் ( சோம்பு) இழைத்து உண்ண, மூல நோய் வந்த சுவடின்றி தானே மறையும்.
- ஏழு மிளகைப் பொடி செய்து, நெய் கலந்து அன்னம் பிசைந்து உண்டால், நல்லபசி எடுக்கும்.
- எட்டு மிளகோடு பெருங்காயம் சேர்த்துக் கொண்டால், வாந்தி கூட எட்டி நிற்கும்.
- ஒன்பது மிளகும், துளசியும், ஒவ்வாமையை துரத்தியடிக்கும்.
- பத்து மிளகை வாயில் போட்டுக் கடித்து மென்று விட்டு, பகைவன் வீட்டிலும் பயமின்றி விருந்து உண்ணலாம்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US