பிடிக்க வந்த நபரை கடிக்க பாய்ந்த கொடிய நாகம்! பதைபதைக்க வைக்கும் காட்சி
கொடிய விஷம் கொண்ட பாம்பு ஒன்றினை பிடிக்க சென்ற நபரை பாம்பு தாக்க வந்த காணொளி வைரலாகி வருகின்றது.
பொதுவாக பாம்புகள் விஷத்தன்மை அதிகம் கொண்டுள்ளதால், மனிதர்கள் அருகில் செல்வதற்கே பயம் கொள்வார்கள். ஆனால் பாம்புகளும் மனிதர்களைப் போன்று அறிவாக செயல்படும் என்றாலும் சில தருணங்களில் கோபத்தையும் வெளிக்காட்டுகின்றது.
ஆனால் சில தருணங்களில் சமையலறை, வாகனங்கள், படுக்கையறை இவற்றிலும் பதுங்கி மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதை அவ்வப்போது அவதானித்து வருகின்றோம்.
சிலர் இதனை கையில் எடுத்து விளையாடுவதையும், அதன் மீது படுத்து உறங்குவதையும் அவ்வப்போது காணொளியாக அவதானித்து வருகின்றோம்.
உலகில் கொடிய விஷம் நிறைந்த பாம்புகளில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது பிளாக் மாம்பா. கருப்பு மாம்பா என்று அழைக்கப்படும் இந்த பாம்பை நபர் ஒருவர் பிடிப்பதற்கு முயற்சி செய்கின்றார்.
6 முதல் 7 அடி வரை வளரும் இந்த பாம்பானது தன்னை பிடிக்க வந்த நபரை எதிர்த்து தாக்குவதற்கு வந்துள்ளது. குறித்த நபர் நூலிழையில் தப்பித்த காட்சி வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |