வயிறு நிரம்ப தண்ணீர் குடித்த கருப்பு ராஜ நாகம் - கடைசியில் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க
கருப்பு ராஜ நாகம் ஒன்று தாகத்தில் நபரொவர் கொடுக்கும் தண்ணீரை அமைதியாக குடிக்கும் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வைரல் காணொளி
இணையத்தில் பல காணொளிகள் நம்மை ஆச்சரியப்படுத்தவும் அதிர்ச்சியடையவும் செய்ய பல காணொளிகளை வைரலாக்கி வருகின்றது.
பொதுவாக பல வகையான பாம்புகள் உலகம் முழுவதும் காணப்படுகின்றன.விஷம் மற்றும் ஆபத்தான பாம்புகள் காரணமாக, மக்கள் பெரும்பாலும் அனைத்து வகையான பாம்புகளையும் பார்த்து அஞ்சுகின்றனர்.
தற்போது வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதில் ஒருவர் ஆபத்தான கருப்பு ராஜ நாகத்திற்கு தனது கைகளால் தண்ணீர் கொடுப்பதைக் காணலாம்.
இதன்போது அவரும் ஏதோ ஒரு பானத்தை குடித்துக்கொண்டு பாம்பிற்கும் தண்ணீர் கொடுக்கிறார். இதை பார்த்த இணையவாசிகள் இவருக்கு பயம் இல்லையா? பாம்பு இப்படியும் தண்ணீர் குடிக்குமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இது சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது.

Viral Video: பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்திற்கு மத்தியில் பெண் செய்த காரியம்! சம்பவத்தின் பின்னணி என்ன?
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
