நாக்கில் வளரும் கருப்பு முடி! அதிர்ச்சியில் உறைய வைக்கும் உண்மை சம்பவம்

tongue viral news
By Thiru Mar 12, 2022 10:30 AM GMT
Thiru

Thiru

Report

தனது நாக்கில் வளர்ந்த அடர்த்தியான மஞ்சள் படிந்த முடியால் அதிர்ச்சிக்குள்ளான 50வயது மதிக்கதக்க நபரை, தோல் மருத்துவர் குணமாக்கி இருக்கும் விசித்திர சம்பவம் நடந்துள்ளது.

மூன்று மாதத்திற்கு முன்பு இடதுப்புற பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு உள்ளான 50வது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனது நாக்கு பகுதியில் மஞ்சள் படிந்த அடர்த்தியான கருப்புநிற முடிகள் வளர்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இந்த மாற்றத்தை தனது பக்கவாதத்திற்கு பிறகு எடுத்துக்கொண்ட தூய்மையான திரவ உணவு கட்டுப்பாட்டை தொடர்ந்ததில் இருந்தே ஆரம்பமாகியதாக அந்த நபர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து தெரிவித்த அவரின் தோல் மருத்துவர், Black Hairy Tongue என்றழைக்கப்படும் இந்த பாதிப்பு சாதாரணமான உடல்நல பாதிப்பே என தெரிவித்துள்ளார்.

Black Hairy Tongue என்பது என்ன?

வாயில் அளவுக்கு அதிகமான பக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் வளர்வதால் ஏற்படுவதே Black Hairy Tongue.

அதாவது நாக்கின் மேற்பரப்பில் காணப்படும், papillaeகளில் இந்த பக்டீரியாக்கள் வளர்ந்து கொண்டே செல்வதாக கருப்பாக அடர்த்தியான முடி போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்.

குறித்த நபருக்கு நாக்கு பகுதியை சரியாக சுத்தம் செய்யாமல் இருந்ததால் உணவு படிமங்கள் படிந்தும், தொடர்ந்து திரவ உணவுகளை மட்டும் உட்கொண்டதால் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

நாக்கில் வளரும் கருப்பு முடி! அதிர்ச்சியில் உறைய வைக்கும் உண்மை சம்பவம் | Black Hair Growing On Mans Tongue

சரிசெய்யும் வழிமுறைகள்

இருப்பினும் அவரின் எச்சில் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை நடத்தியதில் எந்தவொரு வழக்கத்துக்கு மாறான பாக்டீரியாக்களோ, பூஞ்சைகளோ இல்லை என தெரியவந்ததை தொடர்ந்து அவருக்கு வழக்கமான வாய் சுகாதார நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு கருப்பு முடி அகற்றப்பட்டுள்ளது.

மேலும் அவருக்கு தொடர்ச்சியான சுத்தம் செய்யும் வழிமுறைகளுக்கான அறிவுரையும் வழங்கப்பட்டுள்ளதாக அவரது மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இந்த கருப்பு முடியானது குறுகிய காலமே உயிர்வாழும் தன்மை கொண்டது எனவும் இதனால் எந்தவொரு பாதிப்பும் இருக்காது எனவும் ஆராய்ச்சி கட்டுரைகள் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

நாக்கில் வளரும் கருப்பு முடி! அதிர்ச்சியில் உறைய வைக்கும் உண்மை சம்பவம் | Black Hair Growing On Mans Tongue

Photo Credit- JAMA Dermatology

உடல் எடையை குறைக்க இதை மட்டும் செய்தால் போதும்

மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

03 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், அளவெட்டி, வட்டக்கச்சி

20 Dec, 2023
மரண அறிவித்தல்

வவுனியா, கொழும்பு, Ajax, Canada

02 Jan, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வதிரி, California, United States

02 Jan, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Toronto, Canada

29 Dec, 2024
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, London, United Kingdom

29 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, புங்குடுதீவு, Scarborough, Canada

07 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, கொழும்பு, Scarborough, Canada

05 Jan, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Klang, Malaysia, யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

08 Jan, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன், London, United Kingdom

06 Dec, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை மேற்கு, கனடா, Canada, ஜேர்மனி, Germany

18 Dec, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில், தமிழ்நாடு, India, பரிஸ், France, Neuss, Germany

06 Jan, 2023
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, London, United Kingdom

05 Jan, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

04 Jan, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர், Scarborough, Canada

03 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Brampton, Canada

04 Jan, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, ஸ்கந்தபுரம்

04 Jan, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Drancy, France

30 Dec, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, செங்காளன், Switzerland

27 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, கனடா, Canada

26 Dec, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், சுவிஸ், Switzerland

25 Dec, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, ஸ்கந்தபுரம்

04 Jan, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, Ermont, France

28 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மடிப்பாக்கம், India

01 Jan, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரந்தன், காங்கேசன்துறை, பேர்ண், Switzerland

30 Dec, 2024
மரண அறிவித்தல்

தாவடி, கொழும்பு, Birmingham, United Kingdom

23 Dec, 2024
மரண அறிவித்தல்

வேலணை 5ம் வட்டாரம், Champigny-Sur-Marne, France

26 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Mississauga, Canada

31 Dec, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, கரம்பொன் மேற்கு, ஊர்காவற்துறை, பேர்லின், Germany

05 Jan, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், கொக்குவில்

01 Jan, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US