Viral Video: தொண்டைக்குள் செல்ல அடம்பிடித்த நண்டு... பறவை செய்த காரியம்
கருப்பு நிற Gulls பறவை ஒன்று நண்டை வேட்டையாடி அதனை உணவாக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நண்டை உணவாக்கிய பறவை
சமீப காலமாக கழுகு மற்றும் நாரையின் மீன் வேட்டை காட்சியை அதிகமாக அவதானித்து வரும் நிலையில், தற்போது கருப்பு நிற Gulls பறவை ஒன்று நண்டை வேட்டையாடிய காட்சியினை பார்க்கப் போகின்றோம்.
பொதுவாக பசி என்று வந்துவிட்டால் ஒரு உயிரினம், மற்றொரு உயிரினத்தை வேட்டையாடி சாப்பிட்டே ஆக வேண்டும்.
அந்த வகையில் இங்கு கருப்பு நிற Gulls பறவை ஒன்று தனது பசிக்காக நண்டு ஒன்றினை வேட்டையாடியுள்ளது. குறித்த நண்டு உயிருடன் இருந்த நிலையில், பறவையின் தொண்டைக்குள் செல்வதற்கு அடம்பிடித்துள்ளது.
ஆனாலும் குறித்த பறவை விடாமல் தனது முயற்சியை மேற்கொண்ட நிலையில், இறுதியாக நண்டை அசால்டாக விழுங்கியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |