நெயில் பாலிஷ் இவ்வளவு விலையா? அப்படி என்ன ஸ்பெஷல்
பொதுவாகவே பெண்களை பெருத்தவரையில் தங்களை அழகுப்படுத்திக்கொள்வதில் அதிக ஆர்வம் உடையவர்களாகவே இருக்கின்றனர்.
தங்களை அழகுப்படுத்திக்கொள்வதற்காக ஆண்களை விட அதிகமாக நேரத்தையும் சரி பணத்தையும் சரி செலவிடுபவர்கள் பெண்கள் என்பது உளவியல் உண்மை. இப்படி அதிகளவில் பணம் கொடுத்து ஆடைகளையும் அழகுசாதன பொருட்களையும் வாங்குவதில் பெண்களுக்கு அலாதி இன்பம் என்றே கூற வேண்டும்.
குறிப்பாக பெண்கள் தங்கள் தங்களின் நகங்களை அழகுப்படுத்திக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கான அதிகளவில் செலவும் செய்கின்றனர். அந்தவகையில் நினைத்துக் கூட பார்க்க முடியாத விலையில் ஒரு நெயில் பாலிஷ் தயாரிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிக விலையுயர்ந்த குறித்த நெயில் பாலிஷின் பெயர் அசச்சூர் ஆகும். இது லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த வடிவமைப்பாளரான அசாச்சூர் போகோசியனால் உருவாக்கப்பட்டது.
இவ்வாறு உலகில் விலையுயர்ந்த நெயில் பொலிஷ் பற்றிய மேலதிக விபரங்களை இந்தக் காணொளியில் தெளிவாக தெரிந்துக் கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |