முதன்முறையாக மகனின் புகைப்படத்தை வெளியிட்ட வில்லி வெண்பா!
farina azad
venba son
bk serial venba
villi venba son picture
farina son picture
By Fathima
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகையான வெண்பா தன்னுடைய மகனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
விறுவிறுப்பான கதைக்களத்துடன் சென்று கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக அசத்தி வருகிறார் பரீனா ஆசாத்.
தனது காதலன் பாரதியுடன் சேர வேண்டும் என்பதற்காக பல வில்லத்தனங்களை செய்து வருகிறார்.
தான் கர்ப்பமானாலும் நிறைமாதத்துடன் வில்லியாக கலக்கி வந்த வெண்பாவுக்கு பலரும் ஆதரவு அளித்து வந்தனர்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர், பரீனாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது, சமீபத்தில் அவரது மகனுக்கு பெயர் சூட்டு விழாவும் நடந்துவிட மகனின் அழகான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
மேலும் மகனுக்கு ZAYN LARA RAHMAN என பெயர்சூட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US