கழிவறையை சுத்தம் செய்யும் பிரபலம்: வைரலாகும் புகைப்படம்! சரமாரியாக கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்
மோடி தொடங்கி வைத்த தூய்மை இந்தியா திட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த பாஜக தலைவர் அண்ணாமலை கழிவறையை சுத்தம் செய்துள்ள புகைப்படம் இணையத்தில் வௌயாகி வைரலானதுடன் நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.
இந்த தூய்மை இந்திய திட்டமானது கடந்த 2019ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தினை செயல்படுத்துவதற்கு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் என மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கி வரும் நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள கழிவறையை சுத்தம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் இவர் கழிவறையை சுத்தம் செய்த புகைப்படத்தினை நெட்டிசன்கள் வைச்சி செய்து வருகின்றனர். ஆம் குறித்த கழிவறை இன்னும் பயன்படுத்தாத புதிய கழிவறை என்றும் இதைத்தான் சுத்தம் செய்வது போன்று சீன் போட்டுள்ளார் என்றும் கூறி வருகின்றனர்.
புதுசா ரிவிட் அடிச்ச டோர், ஸ்டிக்கர் கூட கிழிக்காத UV மைக்கா, யூஸ் பண்ணாத புது டாய்லெட்ட க்ளீன் பண்றாராம்ல ஆடு...
— ஜெகதீஷ்.கோ (@Jaisajoints) October 7, 2021
இதே வேலைய சுமந்த் மாமாவையும், @sumanthraman திரிபாதி நாராயணனையும் @Narayanan3 செய்ய சொல்லு பார்க்கலாம் pic.twitter.com/emClexAbSG