குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுக்குறீங்களா? அப்போ இந்த ஆபத்து உறுதி!
பொதுவாகவே பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சிற்றுண்டியாக பிஸ்கட் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இது குழந்தைகளின் ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது தொடர்பில் பலருக்கும் சரியான விழிப்புணர்வு இருப்பதில்லை.
உண்மையில் குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுப்பது அந்த பிஸ்கட்டின் தரத்தை பொறுத்தது. பிஸ்கட் வசதியான சிற்றுண்டி வகையாக காணப்படுகின்றது.
குறிப்பாக பயணத்தின் போது அல்லது வீட்டில் இருந்து வெளியே இருக்கும்போது குறைந்த அளவில் சாப்பிடலாம். சில பிஸ்கட்டுகள் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து போன்ற சில தேவையான சத்துக்களை வழங்குகின்றன.
பிஸ்கட் குழந்தைகளின் பசியை தற்காலிகமாக தீர்க்க ஒரு எளிமையான வழியாக இருக்கின்றது. இது குழந்கைளின் ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் பக்க விளைவுகள் தொடர்பாக ழுழுமையாக இந்த காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |