விபரீதத்தில் முடிந்த பிறந்தநாள் கொண்டாட்டம்! எச்சரிக்கை காட்சி
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எதிர்பாராத விதமாக தீவிபத்து ஏற்பட்ட காட்சி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
குறித்த காட்சியில் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு கையில் கேக் மற்றும் அதன் மேலும் மெழுகுவர்த்தியையும் கொழுத்தி வைத்துள்ளனர்.
அதே நபர் மற்றொரு கையில் எரிவாயு நிரப்பிய பலூனையும் வைத்துள்ளார். இதில் எதிர்பாராத விதமாக பலூன் வெடித்து தீப்பற்றியுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட நபர்கள் எந்தவொரு சோதமும் ஏற்படாமல் தப்பித்துள்ளனர். கொண்டாட்டம் இறுதியில் விபரீதத்தில் முடிந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தற்போது இதுபோன்ற நிகழ்வுகள் அதிகமாக இருந்து வருவதால், இக்காட்சியினை அவதானிக்கும் பார்வையாளர்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.
Explosive gas next to a sparkler...? pic.twitter.com/ietFaHIa3I
— Explosion Videos (@explosionvidz) April 29, 2023