கர்ணனின் பிறப்பு ரகசியம் பற்றி உங்களுக்குத் தெரியுமா? இதோ.. பாருங்கள்...
மகாபாரதம் பகுதி 3 - யார் இந்த குந்திதேவி...? கர்ணனை ஏன் ஆற்றில் மிதக்கவிட்டார்.. என்பதைப் பற்றி இந்த வார பகுதியில் பார்ப்போம்.
குந்திதேவி பிறப்பு
யாதவ குலத்தின் ராஜாவான சூரசேனாவிற்கு மகளாக பிறந்தவர் பிருதா. அரசர் சூரசேனா தன் நண்பன் குந்திபோஜனுக்கு தன் மகளை தத்துக்கொடுத்தார். குந்திபோஜன் பிருதாவை மிகுந்த அக்கறையுடனும், பாசத்தோடும் வளர்த்து வந்தார். பிருதா என்ற பெயரை குந்திதேவி என்று மாற்றினார்.
இவருக்கு இன்னொரு மகனும் இருந்தார் அவர் பெயர் வாசுதேவன். குந்திதேவி பருவம் அடைந்தவுடன் கொள்ளை அழகில் மிகவும் ஜொலித்தாள். இப்படிப்பட்ட பேரழகி இந்த உலகத்தில் இல்லை என்று சொல்லும் அளவிற்கு அவர் அழகில் மின்னினாள்.
மேலும் தகவலை அறிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்கள்....