Viral Video: பறவையின் தந்திரத்தைப் பாருங்க... அலேக்காக மீனை தூக்கிய அட்டகாசமான காட்சி
பறவை ஒன்று சிறிய ரொட்டி துண்டை போட்டு அசாட்டாக மீனை பிடித்துள்ள காட்சி வைரலாகி வருகின்றது.
பறவையின் தந்திரம்
இன்றைய காலத்தில் சமூகவலைத்தளங்களில் பல காணொளிகள் வைரலாகி வருகின்றது. சில பார்வையாளர்களை சிந்திக்க வைப்பதுடன், சில காணொளிகள் சிரிக்கவும் வைக்கின்றது.
பொதுவாக பறவை மற்றும் குழந்தைகள் காட்சிகள் கவலைகளை மறக்க செய்கின்றது. இங்கும் பறவை ஒன்றின் காட்சி பார்வையாளர்களை வியக்க வைத்துள்ளது.
இங்கு பறவை ஒன்று சிறிய ரொட்டி துண்டை தனது வாயில் வைத்துக் கொண்டு, மீனை பிடிப்பதற்கு முயற்சி செய்கின்றது.
அதாவது இரண்டு, மூன்று முறை ரொட்டி துண்டை தண்ணீரில் போட்டு போட்டு எடுத்த பறவை கடைசியில் போட்டு உடனே மீன் ஒன்றினை பிடித்துள்ளது.
Bird using a piece of bread to catch a fish pic.twitter.com/mjpk9rIrKt
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) August 5, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
