இளம் அழகியின் கூந்தலில் 84 நாட்கள் வாழ்ந்த பறவை! அதிசய சம்பவம்

Viral Video Bird
By Fathima Mar 29, 2022 01:09 PM GMT
Report

பெண்ணின் கூந்தலில் பறவை ஒன்று கூடு கட்டி 84 நாட்களாக வாழ்ந்த நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பறவை ஆராய்ச்சியாளர்

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பெண் சூழலியாளரான ஹன்னா போர்ன்-டெய்லர், பறவைகள் பற்றில் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு தனது கூந்தலில் பறவை ஒன்று 84 நாட்களாக கூடு கட்டி வாழ்ந்த நிகழ்வை பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் அவர்.

கடந்த 2018ஆம் ஆண்டின் ஒரு மழை நாளில், பிறந்து சில மணி நேரமே ஆன பறவைக் குஞ்சு ஒன்று, நிர்க்கதியாக தவித்துக் கொண்டிருப்பதை பார்த்திருக்கிறார் ஹன்னா போர்ன்-டெய்லர்.

அதன் தாய் பறவை எங்கேயாவது இருக்கிறதா என அவர் வெகுநேரமாக தேடிப்பார்த்த போது அது தென்படவே இல்லை.

கண் கூடத் திறக்காத அந்தக் பறவை குஞ்சை இங்கேயே விட்டுச் சென்றால் இறந்துவிடும் என்பதை அறிந்த ஹன்னா, அதனை தனது வீட்டு அறைக்கு எடுத்துச் சென்றார்.

இளம் அழகியின் கூந்தலில் 84 நாட்கள் வாழ்ந்த பறவை! அதிசய சம்பவம் | Bird Live In Hair For 84 Days In Tamil

கூந்தலில் கூடு கட்டிய பறவை

அந்த பறவைக் குஞ்சு பறக்கத் தயாராக 12 வாரங்கள் ஆகும் எனத் தெரிந்துகொண்ட அவர், அதுவரை அந்த குஞ்சை, தானே பராமரிப்பது என முடிவெடுத்தார்.

இந்த நிலையில், பெரும்பாலான நேரங்களில் ஹன்னாவுடன் நெருக்கமாக இருந்ததால் அந்த பறவைக் குஞ்சு அவரின் கூந்தலில் கூடு கட்டத் தொடங்கியது.

என்னதான் செய்கிறது என பார்ப்போம் என ஹன்னா அதனை தடுக்காமல் கூடு கட்டுவதற்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.

அருகில் கிடைத்த புல், இலை, சிறு குச்சி முதலியவற்றைக் கொண்டுவந்து கூடு கட்டி முடித்தது அந்த பறவைக் குஞ்சு.


இதையடுத்து ஹன்னாவின் கூந்தலில் இருந்த கூட்டிலேயே அது 84 நாட்களாக வசித்து வந்தது.

அதுவரை ஹன்னா தலைக்கு குளிக்கமால் சமாளித்து வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து அந்த பறவைக் குஞ்சு வளர்ந்து பெரிய பறவை ஆனது.

அதன் இனப் பறவைகள் வெளியில் பறந்து திரிவதை கண்ட அப்பறவை, தனது கூட்டத்துடன் ஐக்கியமானது.

அதன்பின் அந்த பறவை தனது அறைக்கோ, தனது கூந்தலில் கட்டியிருந்த கூட்டுக்கோ வரவேயில்லை எனத் தெரிவித்துள்ளார் ஹன்னா.

இளம் அழகியின் கூந்தலில் 84 நாட்கள் வாழ்ந்த பறவை! அதிசய சம்பவம் | Bird Live In Hair For 84 Days In Tamil

மேலும் படிக்க- மதம் மாறியது ஏன்? வனிதா போட்டுடைத்த உண்மை

மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US