Viral Video: ஒரே பிடியில் இரண்டு மீன்களை அசால்ட்டாக தூக்கிய பறவை ...வைரல் காணொளி
கழுகு ஒன்று நீரில் அசால்ட்டமாக அமர்ந்திருந்து மிகப்பெரிய மீனை வேட்டையாடி கடைசியாக மீனை விட்டுச்சென்ற காட்சி வைரலாகி வருகின்றது.
பறவையிடம் சிக்கிய மீன்
பெரும்பாலும் கழுகு வேட்டையாடுவதை அவ்வளவாக யாரும் அவதானித்திருக்க மாட்டார்கள். சமீப காலத்தில் அதிகமாக கழுகு வேட்டை காட்சிகள் வெளியாகி வருகின்றது.
கூர்மையான பார்வையை கழுகு பார்வை என்று கூறுவது 100 சதவீதம் உண்மையே. இதனை மீண்டும் நிரூபிக்கும் வகையில் கழுகின் வேட்டையும் இருக்கின்றது.
அதிகமான மீன் வேட்டையை அவதானித்தாலும், புதிய புதிய காட்சியை மறுபடியும் பார்க்கும் போது சலிக்காமல் சுவாரசியமாகவே இருந்து வருகின்றது.
இங்கு குறித்த காட்சியில், இங்கு பறவை ஒன்று மின்னல் வேகத்தில் பறந்து வந்து தண்ணீரில் இறங்கி இரண்டு மீன்களை தன் கால்களால் பிடித்து உள்ளது
பிடித்த வேகத்தில் அந்த மீன்களை விடாமல் உயர பறந்து செல்லும் காட்சி பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |