யார் இந்த GP முத்து? அண்ணே எப்படி பிக் பாஸ் போனார் தெரியுமா?
விஜய் டிவியில் தற்போது மிக விறுவிறுப்பாக ஒளிப்பரப்படும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்நிகழ்ச்சி இந்தியா மக்கள் மட்டுமின்றி முழு உலக மக்களும் இணைந்து பார்க்கக்கூடிய ஒரு நிகழ்ச்சியாக மாறியுள்ளது.
இதற்கு காரணமே பிக்பாஸ் தெரிவு செய்யும் போட்டியாளர்களும் அவர்களுக்கு பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க்குகளும் தான்.
பிக்பாஸ்
இதன்படி பிக்பாஸ் சீசன் 6 ல் நம்மை கவர்ந்த கொமடியாளர்கள், நடிகர்கள் மற்றும் டிக் டாக் பிரபலங்கள் என மொத்தமாக 20 போட்டியாளர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மூன்றாவது நாளான இன்று சில சலசலப்புகள் எழுந்துள்ளது.
தொடர்ந்து இதில் முக்கிய போட்டியாளராகவும் அனைவராலும் ஈர்க்கப்பட்ட போட்டியாளராகவும் பார்க்கப்படும் GP முத்து யார் இவர்?, எவ்வாறு இவர் பிக்பாஸ்குள் வந்தார் என்பது குறித்து கீழுள்ள வீடியோவில் தெளிவாக தெரிந்துக் கொள்வோம்.