பிக்பாஸ் டைட்டிலை வென்ற முதல் பெண் போட்டியாளர் - குவியும் தமிழ் ரசிகர்களின் வாழ்த்துக்கள்
தமிழ் பிக்பாஸ் அல்டிமேட் நிறைவடைந்த நிலையில்,. தெலுங்கு பிக்பாஸ் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருந்தது.
நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில், பிப்ரவரி மாதம் 26ம் தேதி துவங்கியது. டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் மட்டும் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்களை கவர்ந்த பிந்து மாதவி தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டிலை வென்ற முதல் பெண் போட்டியாளர் என்கிற பெருமையை பெற்றிருக்கிறார்.
இதில், அவருக்கு ரூ. 50 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. அகில் சர்தக் ரன்னர் அப் ஆக அறிவிக்கப்பட்டார்.
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பிததிலும் வைல்டு கார்டு என்ட்ரியாக நுழைந்த இவரை தமிழ் ரசிகர்களும் வாழ்த்தி வருகின்றனர்.
Thank you everyone for your love and support ♥️???
— Bindu Madhavi (@thebindumadhavi) May 22, 2022
Catch me live on Instagram at 7pm ✌️#bindumadhavi #bbteluguott #biggboss5 #BiggBossNonStop #biggbossnonstoptelugu pic.twitter.com/tqijRLPKRn