வெடித்து சிதறிய பைக்... நடுநடுங்க செய்யும் சாகசம்! அதிர வைத்த காட்சி
viral
bike stunt
viral video
By Nivetha
பிரபலமாக வேண்டும் என்ற பேராசையில் ஆபத்தான செயலில் ஈடுப்பட்டு தங்கள் உயிரையும் கூட சிலர் இழந்துள்ளனர்.
அந்த வகையில், மிக ஆபத்தாக ஒருவர் சாகசம் செய்ய முயன்று விபத்தில் முடிந்த வீடியோ மிகவும் வைரலாகியுள்ளது.
பைக்கர் செய்த மோட்டார் சைக்கிள் சாகசத்தில், பைக் அதன் பின் டயரில் ஓடுகிறது.
அதன், முன் டயரை முழுவதுமாக தூக்கி மைக்க்கில் சாகசம் செய்யும் காட்சி பார்ப்பவரை நடுங்க செய்கிறது.
பின்னர் அந்த நபர் மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்து, முன்னாள் வந்து கொண்டிருந்த டேங்கரின் டயரில் மோதிய சிதறும் காணொளியில் பதிவாகியுள்ளது.
#BeSafe?
— Rupin Sharma IPS (@rupin1992) October 27, 2021
ऐसा मत करना????
Hero की Heropanti nikal gayi ???@ipskabra @arunbothra @ipsvijrk pic.twitter.com/fHZ2mo7Rgb
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US