பைக்கில் குழந்தையுடன் மின்னல் வேகத்தில் வந்த பெண்! குறுக்கே வந்து யானை கொடுத்த ஷாக்
இருசக்கர வாகனத்தில் குழந்தையுடன் மின்னல் வேகத்தில் பயணித்த பெண்ணைக் கண்டு யானையே பயந்து ஓடிய காட்சி வைரலாகி வருகின்றது.
சமீப காலமாக மலைப்பிரதேச சாலைகளில் யானைகள் பயணிகளை பீதியில் ஆழ்த்தும் விதமாக உலாவரும் காட்சியினை நாம் அவதானித்திருப்போம்.

இங்கு பெண் ஒருவர் தனது குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் வேகமாக பயணித்துவந்த தருணத்தில், சாலையை கடக்க வந்த யானையும் மின்னல் வேகத்தில் அப்பெண்ணிற்கு வழி விட்டுள்ளது.
இந்த காட்சியில் யானை பெண்ணிற்கு பயந்துவிட்டதா? என்று சில கேட்டுவரும் நிலையில், குறித்த பெண் நூலிழையில் தப்பித்துள்ளார் என்ற கூறிவருகின்றனர்.
स्कूटी #पापा_की_परी चला रही थी #हाथी ने बड़ी मुश्किल से अपनी जान बचाई,,,??
— Adv.Nazneen Akhtar (@NazneenAkhtar18) November 17, 2022
यकीन ना हो तो वीडियो देखें???https://t.co/N84FUYr7Uz pic.twitter.com/wfJvmAESwj