யாரும் எதிர்பாக்காத ட்விஸ்ட்.. காதலனை சந்திக்க பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த யாஷிகா ஆனந்த் - அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்;
பிக்பாஸ் நிகழ்ச்சியில், ஒவ்வொரு வாரமும் லக்ஜுரி பட்ஜெட் (Luxury Budget) பொருட்களை பெற ஒரு டாஸ்க் கொடுக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த வாரம் ஃபிரீஸ் டாஸ்க் (Freeze Task) கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த டாஸ்கின் போது உள்ளே இருக்கு போட்டியாளர்களின் உறவினர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்படுவர்.
அதில், இதுவரையில் பல போட்டியாளர்களின் உறவினர்கள் வந்துகொண்டு இருக்கின்றனர். ஆனால், தற்போது யாரும் எதிர்பாராத வகையில், முன்னாள் போட்டியாளரான நடிகை யாஷிகா திடீர் விசிட் அடித்து இருக்கிறார்.
அதில், காதலன் நிரூப்பிடம் பேசுகிறார். மேலும், ஒரு கண்ணாடி வழியாகவும் நின்றுகொண்டு போட்டியாளர்களிடம் பேசுகிறார். உடல்நிலை சரியாகி மீண்டு வந்துள்ளதால் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
#Day80 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/X9Y7t9qFT1
— Vijay Television (@vijaytelevision) December 22, 2021