ஒரு செகண்டில பிரியங்காவை அசிங்கப்படுத்திய கமல் - கலகலப்பில் போட்டியாளர்கள்
kamal
priyanka
biggboss5
BiggbossTamil5
abinay
evication
By Rooban
பிக்பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியானது 80 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், அபிநய் தான் இந்த வார பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதனைத்தொடர்ந்து, இன்றைக்கான ப்ரோமோ நிகழ்ச்சியில் பேசிய கமல் பிரியங்காவை ஒரு செகண்டுல பீட்சாவுக்காக செய்த செயலை அசிங்கப்படுத்தியப்படி கலாய்த்துள்ளார்.
அதில் பீட்சாவுக்காக பஸ் டாஸ்கில் இருந்து இறங்கி வந்துள்ளார் என கேட்க அதற்கு பிரியங்காவும் அதனால் தான் வெஜ் பீட்சாவை பிக்பாஸ் கொடுத்திட்டாங்க என கூறியுள்ளார்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US