கமல் போல் புரியாமல் பேசி சக போட்டியாளர்களை வெறுப்பாக்கிய ப்ரியங்கா; அப்படி என்ன சொன்னார் பாருங்க
kamal
Priyanka
Biggboss5
BiggbossTamil5
sibi
By Rooban
பிக்பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியானது ஃபினாலே டாஸ்க்கால் விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது. இந்த ஃபினாலே டாஸ்கில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில், அமீர் தான் வெற்றியடைந்தார் என தகவல்கள் பரவ சிபி ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் கடும் விமர்சனத்தை வெளிப்படுத்துக்கொண்டு இருக்கின்றனர்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, பிரியங்கா கமல் போல் புரியாத மாறி பேசி, நான் எமோஷனல் பர்ஷன் என்பது எனக்கு முன்பே தெரியும், ஒரு விஷயம் உன்னோடதா இருந்தா, அது நிச்சயம் உன்கிட்டத்தான் இருக்கும் என்று தத்துவத்தை கூறுகிறார்.
இந்த ப்ரோமோவில் பிரியங்கா என்னத்தான் சொல்லவரானு ஒன்றுமே புரியல, ஒரே குழப்பமா இருக்கு என புழம்ப சக போட்டியாளர்களும் வெறுப்பாகி விட்டனர்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US