இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவர்களா? பிக்பாஸ் வைக்கும் செம்ம ட்விஸ்ட்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் வாரம் ஒரு போட்டியாளர்கள் வெளியேறி வரும் நிலையில், கடந்த சில வாரங்களாக பிக்பாஸ் வீடே ரணகளமாகி வருகிறது. '
இந்நிலையில், பிக்பாஸில் நிகழ்ச்சியில் இந்த வாரம் எதிர்பாராத எவிக்ஷன் நடைபெற போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.
அதில், இந்த வாரம் இரண்டு வாரம் வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த வாரமும் ஒருவர் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆனால், இந்த வாரமும் அபிநய் காப்பாற்றப்படுவார் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இவரை விட்டால் வருண், அக்ஷரா உள்ளிட்ட பெயர்களும் இந்த எவிக்ஷன் லிஸ்ட்டில் அடிபட்டு வருகிறது.
இந்த வாரம் எந்த போட்டியாளர்கள் வெளியேறினாலும் செம்ம ட்விஸ்டாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.