பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரருக்கு இவரா...? எவ்வளவு சம்பளம் தெரியுமா? தீயாய் பரவும் வீடியோ
பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரருக்கு எவ்வளவு சம்பளம் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் குரலை மட்டுமே இதுவரை அனைவரும் கேட்டு இருந்த நிலையில் அவருடைய வீடியோ ஒன்றும் வைரலாகி வருகின்றது.
அவர் பெயர் சச்சிதானந்தம் என்றும் சமீபத்தில் அவர் ஒரு வீடியோவை வெளியிட்டு பேசி இருந்த நிலையில் அந்த வீடியோவில் உள்ள குரலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வந்த குரலும் ஒரே மாதிரியாக இருந்ததை அடுத்து நெட்டிசன்கள் அவர்தான் பிக்பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் என கண்டுபிடித்துள்ளனர்.
Finally The Voice Of #BiggBoss ??? pic.twitter.com/vGrkrWimA2
— shobi (@shobana40502466) January 27, 2021
அதுமட்டுமின்றி தற்போது அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் வழங்கப்படும் சம்பளம் குறித்த தகவலும் கசிந்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கம்பீரமாக பேசி வரும் சச்ச்சிதானந்தாவுக்கு மாதம் ஐந்து லட்ச ரூபாய் சம்பளம் என்றும் கூறப்பட்டு வருகிறது.