பிக்பாஸ் அல்டிமேட்.. முதல் நாளிலேயே பாலாஜியை நாமினேட் செய்த சினேகன்! காரணம் என்ன?
vanitha
juliee
Biggboss5
snekan
Biggbossultimate
baalajimurugadoss
By Rooban
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியானது நேற்று கோலகலமாக தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வனிதா, கவிஞர் சினேகன், அனிதா சம்பத், தாடி பாலாஜி, சுரேஷ் சக்கரவர்த்தி, அபிராமி, ஜுலி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சி 24 மணிநேரமும் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது,.
இந்நிலையில் இன்றைக்கான வெளியான ப்ரோமோ காட்சியில் பிக்பாஸ் நாமினேஷன் செய்ய சொல்ல அனைவரும் அதிகமாக வனிதா, அனிதா, சினேகன், பாலாஜி, ஜூலி போன்றவற்களையே நாமினேட் செய்துள்ளனர்.
அதிலும், சினேகன் பாலாஜியை நாமினேட் செய்யும் போது, அவருடன் என்னால், பலமாக போட்டியிட முடியாது எனக்கூறி இருந்தார்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US