தாமரை கணவருடன் மசாஜ் நிலையத்தில் செய்த கூத்து! இவ்வளவு நன்மைகளா?
பிக் பாஸ் புகழ் தாமரை அவரின் கணவருடன் சேர்ந்து மசாஜ் நிலையத்திற்கு சென்றுள்ளார்.
மசாஜ் என்றாலே தாய்லாந்து மசாஜிற்கு உலக அளவில் முக்கியத்துவம் இருக்கிறது.
சிலர் விளையாட்டாக தாய் மசாஜைப் பற்றி கேலி செய்வதும் உண்டு.

ஆனால் உண்மையில் மசாஜ் முறையாக செய்துகொள்வதன் மூலம் நிறைய ஆரோக்கிய நன்மைகளைப் பெற முடியும். தினசரி உடற்பயிற்சி செய்வதால் தசை எவ்வளவு வலிமை பெறுகிறதோ அவ்வளவு வலிமையை இந்த மசாஜின் மூலம் பெற முடியும்.
கிட்டதட்ட யோகக்கலையைப் போன்றது இது. அமைதியாக, அதிக வியர்வை உண்டாகாமல் உடற்பயிற்சி செய்ததன் பலனைப் பெற முடிகிறது.

அதேபோல தான் இந்த மசாஜின் மூலமாக நீங்கள் வியர்வையோ கடின உழைப்போ இல்லாமல் தசையை வலிமைப்படுத்திக் கொள்ள முடியும். உடற்பயிற்சியின் பலன்களைப் பெற முடியும்.
அந்த வகையில் முதல் முறையாக தாலாந்து மசாஜ் பெற்று கொண்ட தாமரை அதனை வீடியோவாக எடுத்து அவரின் யூட்டிப்பில் வெளியிட்டுள்ளார்.
