அடுத்தடுத்து வெளியேறும் போட்டியாளர்கள் இவர்களா? பிக்பாஸின் ஃபுல் ஸ்கிரிப்டும் இணையத்தில் லீக்!
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியானது டாக்ஸ் போட்டியால் விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது. கடந்த வாரங்களில் நமீதா, அபிஷேக், நாடியா என வெளியேறிய நிலையில் சின்னபொண்ணு வெளியேறிருந்தார்.
இதனிடையே, அடுத்த வாரம் வெளியேறபோகிறவர் குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது. அதில் இதுவரை எவிக்ட் ஆனவர்கள் குறித்த தகவல் சரியாக உள்ளது.
அதனைத்தொடர்ந்து 35-வது நாள் அதாவது அடுத்த வாரம் எவிக்ட் ஆகி போகிறவர் தகவல் குறித்து தற்போது கசிந்துள்ளது. குறித்த தகவல் இடம் பெற்றுள்ளது.
அதன்படி அடுத்த வாரம் அபினய் வெளியேறுவார போவதாக கூறப்படுகிறது,. அதன்பின்பு, அதுக்கு அடுத்த வாரத்தில் இசைவாணி வெளியேறுவார் எனவும், பாவனி பைனல் வரை வரும் எனவும், வின்னர் ராஜூ தான் எனவும் தகவல்கள் கசிந்திருக்கிறது.
இதில், முக்கியமாக ராஜூ, பிரியங்கா மற்றும் பாவனி ஆகிய 3 பேருமே விஜய் டிவி பிரபலங்கள் என்பதால் அவர்களின் இறுதி வரை செல்வார்கள் என்றே கூறப்பட்டுள்ளது.
ஆனால், இதெல்லாம் தாண்டி மக்களின் ஓட்டுக்கே இதுவரை வெளியேற்றப்பட்டுள்ளனர். இதெல்லாம் உண்மை தகவலா என பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.