கதறும் ரசிகர்கள்… பிக் பாஸிலிருந்து அதிரடியாக வெளியேறிய பெண் போட்டியாளர் ! யாரும் எதிர்பாராத வெளியேற்றம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
நான்காவது நபராக பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் யார் வெளியேறுவார் என்று பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.
அபினய், ஐக்கி பெர்ரி மற்றும் மதுமிதா ஆகியோர் இதுவரை பெரிதாக எந்த கன்டென்ட்டும் கொடுக்கவில்லை.
செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா
— குருநாதா⚡⚡ (@gurunathaa4) November 6, 2021
#Suruthi#BiggBossTamil5 #BiggBoss5Tamil pic.twitter.com/09fHSj2FU4
இதேபோல் சக ஹவுஸ்மேட்டுகளுடன் பெரிதாக பழகவும் இல்லை. இதனால் அவர்களில் ஒருவர் வெளியேற வாய்ப்புள்ளதாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஸ்ருதி வெளியேறியுள்ளதாக நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இது குறித்த மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.