இரவில் தூங்காமல் நிரூப், பிரியங்கா செய்த காரியம்: முதன்முதலாக கைது செய்யப்பட்டவர்கள் யார் யார் தெரியுமா?
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கொமடி, சண்டை என்று சென்று கொண்டிருக்கும் தருணத்தில் மக்களிடம் பலத்த வரவேற்பும் பெற்று வருகின்றது.
இந்நிலையில் இன்றைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் சக போட்டியாளர்களிடம் வாக்கெடுப்பு நடைபெற்றுள்ளது. போட்டியாளர்கள் எவ்வாறு இருக்கக்கூடாது என்பதற்கு வாக்களித்துள்ளனர்.
இதில் நிரூப் மற்றும் பிரியங்கா இரவில் தூங்காமல், பகலில் தூங்கிக்கொண்டிருப்பதாக அநேகர் குற்றம் சாட்டிய நிலையில் அவர்கள் இருவருக்கும் வழங்கப்பட்ட முத்திரையை அவதானித்து அனைவரும் சிரித்துள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் எப்பொழுது கூச்சல் போட்டுக்கொண்டே இருக்கும் அபினேஷையும், அபினய் மற்றும் ஐக்கி பெர்ரி, சுருதி இவர்களுக்கும் முத்திரை கொடுக்கப்பட்டுள்ளது.
#Day19 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/h7T4QOZbuE
— Vijay Television (@vijaytelevision) October 22, 2021
இரண்டாவது ப்ரொமோ காட்சியில் மக்களுக்கு சுவாரசியம் இல்லாதவர்கள் யார் என்ற கேள்விக்கு போட்டியாளர்கள் பதில் அளித்துள்ளனர். இதில் என்ன சுவாசியம் என்றால் எப்பொழுது நிரூப் உடன் சுற்றிய பிரியங்கா அவரது பெயரையே எழுதி போட்டுள்ளார்.
#Day19 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/Kjl08CWzBm
— Vijay Television (@vijaytelevision) October 22, 2021
பின்பு கொடுத்த காயினை எடுத்து வைத்து மறைந்திருந்தவர்கள் தற்போது வெளியே வந்துள்ளனர். இதில் மூன்று பெண் போட்டியாளர்களும் 2 ஆண் போட்டியாளர்களும் வந்த நிலையில், நிரூப் மற்றும் பிரியங்கா கையில் விலங்குடன் சுற்றிக் கொண்டிருக்கின்றனர்.
#Day19 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/87FKoUwZyW
— Vijay Television (@vijaytelevision) October 22, 2021