பிக்பாஸ் சீசன் 7 : இன்று இரவு வெளியாகவுள்ள அதிகாரப்பூர்வமான அப்டேட்
எப்படா பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆரம்பிக்கும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த மக்களுக்கு இன்றைய தினம் புதிய அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறது.
பிக்பாஸ் 7
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த நிகழ்ச்சி தமிழில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் சீசன் ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் நோக்கமே 100 நாட்கள் ஒரே வீட்டில் டிவி, செல்போன் போன்ற எந்தவொரு தொடர்பாடல் சாதனமும் இல்லாமல் வாக்களின் வாக்குகளை வைத்து தாக்குபிடிக்கபிடிக்க வேண்டும்.
அவ்வாறு இறுதி போட்டி வரை வந்து வாக்குளின் அடிப்படையில் வெற்றியாளராக முடிசூடிவார்கள். அதுபோல தமிழில் 6 சீசன்கள் முடிந்து விட்டது. நடந்து முடிந்த ஆறாவது சீசனில் அசீம் டைட்டில் வின்னராக வாகை சூடினார்.
வெளியானது புதிய அப்டேட்
Evening 7:7 மணிக்கு ரெடியா இருங்க... ? #VijayTelevision #VijayTV #Disneyplushotstar #VijayTakkar #VijaySuper pic.twitter.com/0peyrRm8c8
— Vijay Television (@vijaytelevision) August 18, 2023
இந்நிலையில் 7ஆவது சீசனுக்காக காத்திருந்தவர்களுக்கு புதிய அறிவிப்பாக விஜய் டிவியில் 7மணி 7 நிமிடத்தில் அறிவிப்பு வெளியாகவுள்ளது அனைவரும் காத்திருக்க என்று வெளியிட்டிருக்கிறார்கள்.
மேலும், இந்த சீசன் 7ஆவது சீசன் என்பதால் இன்று இரவு 7 மணி 7 நிமிடத்திற்கு ப்ரோமோ வெளியாகும் என்று அனைவரும் பெரும் எதிர்ப்பார்ப்பில் இருக்கிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |