அபினேஷ் செய்த மோசமான காரியம்: போடா என்று அசிங்கப்படுத்திய பெண் போட்டியாளர்: மகிழ்ச்சியில் சிபி செய்த காரியம்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் தற்போது 16 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர்.
சமீப நாட்களாக சர்ச்சைக்கு பெயர் எடுத்தவர் என்றால் அபிஷேக்கை கூறலாம். ஆம் அந்த அளவிற்கு தற்போது பிக்பாஸ் வீட்டில் மிகவும் தெளிவாக காய் நகர்த்தி வருகின்றனர்.
அனைவரிடமும் பிரச்சினை செய்தால் மட்டுமே தான் ரிவியில் காட்டப்படுவோம் என்ற நினைப்பில் இருக்கும் அபிஷேக் செய்யும் அட்டகாசங்களை வார்த்தைகளால் கூறமுடியாது.
#Day18 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/1ZDKkprGau
— Vijay Television (@vijaytelevision) October 21, 2021
#Day18 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/3UL2KnGk8K
— Vijay Television (@vijaytelevision) October 21, 2021