பிக்பாஸ் சீசன் 5: கமலை வைச்சி செய்த நெட்டிசன்கள்! வைரலாகும் புகைப்படங்கள்
தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் (Bigg Boss Tamil) நிகழ்ச்சியின் 4 சீசன்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் (Kamalhaasan) தொகுத்து வழங்கினார். கொரோனா பெருந்தொற்று காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சி எப்போது நடக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அப்போது நடக்கும் இப்போது நடக்கும் என்று சமூக ஊடகங்களில் பலரும் ஊகங்களை கொடுத்துக் கொண்டிருந்தனர்.
இதற்கிடையில் பிக் பாஸ் சீசன் 5 in இரண்டு புரொமோக்கள் வெளியாகி இணையத்தில் டிரென்ட் ஆகி வருகிறது.
இந்நிலையில் தற்போது பிக்பாஸ் 5 தொடர்பாக இணையத்தில் நகைச்சுவையான மீம்ஸ்கள் பகிரப்பட்டுள்ளன. அவற்றில் சில போட்டோ தொகுப்புகள் இங்கே காண்க.



