அபிஷேக்கால் ஏற்பட்ட பூகம்பம்: கதறி அழுத சின்னப்பொண்ணு
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் எலிமிநேட் நாடியா சாங் வெளியேறுகிறார் என்று உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.
இன்று வெளியாகிய பரபரப்பான ப்ரொமோ காட்சியில் அபிஷேக் காணாமல் போனவர்களின் பட்டியலில் சின்னப்பொண்ணு மற்றும் நாடியா சாங் பெயரைக் கூறியுளளார்.
இந்நிலையில் அபிஷேக்கின் பேச்சை கேட்ட சின்னப்பொண்ணு கதறியழுதுள்ளார். அவரை சக பெண் போட்டியாளர் ஆறுதல் கூறியுள்ளார்.
#BiggBossTamil இல் இன்று.. #Day14 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/jSRzXyAkPO
— Vijay Television (@vijaytelevision) October 17, 2021