பீச்சில் கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய பிக்பாஸ் ரக்சிதா: திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பிரபலமான சீரியல் நடிகை ரக்சிதா தற்போது பீச்சில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் ரக்சிதா
பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரில் நடித்த வேலையில் இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதல் வயப்பட்டு அவரையே திருமணம் செய்துக் கொண்டார்.
ஆனால் தற்போது இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், இவர் சரவணன் மீனாட்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் ஹீரோயினாக நடித்தார்.
இந்த தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு அதிலும் பிரபலமானார்.
வைரல் போட்டோஷுட்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு புதிய சீரியலில் நடிக்க இருப்பதாக முன்னதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது கடற்கரையில் காற்று வாங்க சென்று தொடை அழகை காட்டி போட்டோஷுட் நடத்தியிருக்கிறார்.
இந்த புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் பிக்பாஸ் வீட்டில் குடும்ப குத்துவிளக்காக இருந்துவிட்டு இப்போ இப்படி இறங்கிட்டீங்களேனு கமெண்ட் செய்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |