திருமணமாகி 8 வருடத்திற்கு பின் கர்ப்பமான பிரபல நடிகை! வளைகாப்பு புகைப்படம் வைரல்

Viral Photos
By Manchu Oct 02, 2022 03:27 PM GMT
Report

சரவணன் மீனாட்சி தொடரில் தன்னுடன் நடித்த ஸ்ரீஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட, மிர்ச்சி செந்தில் தன்னுடைய மனைவி ஸ்ரீஜாவின் வளைகாப்பு புகைப்படத்தை வெளியிட்டு, விரைவில் பெற்றோர் ஆக உள்ள சந்தோஷமான தகவலை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

செந்தில் ஸ்ரீஜா

பிரபல ரேடியோ ஜாக்கியான 'மிர்ச்சி' செந்தில், திரைப்படங்கள் மற்றும் சீரியல்கள் மூலமாகவும் மிகவும் பிரபலமானவர். அதிலும் குறிப்பாக விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நெடுந்தொடர் சரவணன் மீனாட்சி சீரியல் என்றாலே பலருக்கும் நினைவில் வருவது இவரும், இவரின் மனைவி ஸ்ரீஜாவும் தான்.

சரவணன் மீனாட்சி - சீரியலில் இவர்கள் இவருக்குமான கெமிஸ்ட்ரி வேற லெவலுக்கு ரசிகர்கள் மத்தியில் ரீச் ஆனது. எனவே இவர்கள் இருவரும் வாழ்க்கையிலும் ஒன்று சேர்ந்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வந்த நிலையில், நிஜத்திலும் இருவருக்கும் காதல் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி, திருமண வாழ்க்கையில் ஒன்று சேர்த்தனர்.

திருமணம் ஆன பின்னரும், இவர்வரும் சேர்ந்து 'மாப்பிள்ளை' என்கிற ஒரு தொடரில் நடித்தனர். பின்னர் செந்தில் மட்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் நடித்து வந்த நிலையில், ஸ்ரீஜா தொலைக்காட்சி தொடரில் இருந்து விலகி, குடும்பத்தை கவனித்து வந்தார்.

திருமணமாகி 8 வருடத்திற்கு பின் கர்ப்பமான பிரபல நடிகை! வளைகாப்பு புகைப்படம் வைரல் | Mirchi Senthil Posted Sreeja Bangles Ceremony

வளைகாப்பு புகைப்படம்

செந்தில் - ஸ்ரீஜாவுக்கு திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகும் நிலையில், தற்போது அவருக்கு வளைகாப்பு நடந்த புகைப்படத்தை வெளியிட்டு, விரைவில் இருவரும் பெற்றோர் ஆக உள்ள தகவலை, கூறியுள்ளார் செந்தில். இதை தொடர்ந்து, இவருக்கு ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

மிர்ச்சி செந்தில், தொலைக்காட்சி தொடர் மட்டுமின்றி, தவமாய் தவமிருந்து, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், வெண்ணிலா வீடு போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.


GalleryGallery
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, அமெரிக்கா, United States

05 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US