பிக்பாஸ் ப்ரொமோ எப்பொழுது வெளியாகும்? வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் அசத்தல் காட்சி
shooting
bigg boss
By Manchu
சமீபத்தில் பிக்பாஸ் ப்ரொமோ வெளியாவதற்காக படப்பிடிப்பு நடைபெற்றுள்ளதாக புகைப்படம் ஒன்று வெளியாகி மக்களின் எதிர்பார்ப்பினை அதிகரித்துள்ளது.
தற்போது சமூகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விடயங்களை கையில் எடுத்து அதற்கேற்ப படக்காட்சிகளில் காணொளிகளை எடிட் செய்து காணொளிகளை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர் நெட்டிசன்கள்.
இவ்வாறு வெளிவரும் காணொளிகளுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கின்றது. ஏனெனில் காமெடி கலந்த காட்சிகள் மக்களை கவலையை மறக்க வைக்கின்றது.
இந்நிலையில் தற்போது பிக்பாஸ் படப்பிடிப்பினை கையில் எடுத்த நெட்டிசன்கள் அதற்கேற்ப கொமடிகளை எடிட் செய்து கலாய்த்துள்ள காணொளி இதோ..
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US