பிக்பாஸில் கதறியழுத இலங்கை பெண்! மதுவிற்கு நடந்தது என்ன? பரபரப்பான ப்ரொமோவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய ப்ரொமோ காட்சியில் இசைவாணி, மதுமிதா இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ள நிலையில் கதறி அழுதுள்ளனர்.
இந்த வார தலைவராக இருக்கும் இலங்கை பெண் எதற்காக இவ்வாறு அழுகின்றார் என்று ரசிகர்களின் ஆர்வம் இந்த ப்ரொமோ காட்சியை அவதானித்து அதிகரித்துள்ளது.
மேலும் மூன்றாவது ப்ரொமோ காட்சியில் பட்டிக்காடா, பட்டணமா என்ற விவாதத்தில் தாமரை பேசியதற்கு எதிராக சிபி தாமரையை நீங்கள் அடக்கமாக இருக்கிறீர்களா என்ற கேள்வி எழுப்பியது பாரிய பிரச்சினையை கிளப்பியுள்ளது.
#Day25 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/bf2A8G9ooJ
— Vijay Television (@vijaytelevision) October 28, 2021
#Day25 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/1L30Qngxjo
— Vijay Television (@vijaytelevision) October 28, 2021