வாய்ப்பு கிடைக்காமல் மன உளைச்சலுக்கு ஆளான இலங்கை பிரபலம்.. கொட்டிதீர்க்கும் இணையவாசிகள்!
வாய்ப்பு கிடைக்காமல் பிக்பாஸ் லாஸ்லியா ஓய்ந்து இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பிக் பாஸ் பிரபலம்
லாஸ்லியா மரியநேசன் இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் பிறந்தவர் இலங்கை ஊடகமொன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார்.
இதனை தொடர்ந்து இவர் பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டுள்ளார். அப்போது சீரியல் நடிகர் கவினுடன் காதல் கிசுகிசுக்கள் எழ, வெளியில் வந்த பின்னர் இருவரும் பிரிந்து விட்டதாக தகவல்கள் கசிந்தன.
இதனையடுத்து தமிழில் படவாய்ப்புகள் வர ப்ரென்ட்ஷிப், கூகுள் குட்டப்பா படத்தில் நடித்தார், ஆனால் இந்த திரைப்படங்கள் பெரியளவில் வெற்றியை தரவில்லை. ஆனாலும் தற்போதும் கூட சில திரைப்படங்கில் நடித்து வருகிறார்.
மேலும் எப்போதுமே சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா, அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம்.
மன உளைச்சலில் லாஸ்லியா
இந்த நிலையில் கருப்பு நிற ஆடையில் அதிகப்படியான கவர்ச்சி காட்டும் புகைப்படங்களில் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
இதில் பார்க்கும் போது லாஸ்லியா சோர்ந்து போய் இருப்பது போன்று இருக்கின்றது.
மேலும்,“ இவற்றையெல்லாம் பார்ப்பதற்கு நல்ல வேலை உங்க அப்பா இல்லை..” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
இது போன்ற கருத்துக்கள் லாஸ்லியாவிற்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் என நெட்டிசன்கள் கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.