த்ரிஷாவாக ஆசைப்பட்ட ஜனனி.. கீர்த்தி சுரேஷாக மாறிய அதிர்ச்சி! இப்படியொரு அழகா?
த்ரிஷா போல் ஆக வேண்டும் என ஆசைப்பட்ட ஜனனி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையவாசிகளை மிரள வைத்துள்ளது.
இலங்கை பெண் ஜனனி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இந்திய ரசிகர்களுக்குள் அறிமுகமாகிய நடிகை தான் ஜனனி.
இவர் அவருடைய சினிமா பயணத்தை நிகழ்ச்சி தொகுப்பாளராக தான் துவங்கினார். இதனை தொடர்ந்து தற்போது தளபதி படத்திலேயே ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவரின் மாஸ்கர்ட் சமீபக்காலமாக ஏறிக் கொண்டே செல்கின்றது. எங்கு பார்த்தாலும் ஜனனியின் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ்கள் குவிந்து கிடக்கின்றது.
கீர்த்தி சுரேஷ் பானியில் வெளியான புகைப்படங்கள்
இந்த நிலையில் ஆல்பம் பாடல், படங்கள் என பிஸியாக இருந்தாலும் அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் அதிக ஆர்வம் காட்டிவருகிறார்.
அந்த வகையில், நீல நிற ஆடையில் 90ஸ் நடிகை லுக்கில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்க்கும் போது கீர்த்தி சுரேஷ் போல் இருக்கிறார்.
இணையத்தில் ஜனனியின் புகைப்படங்களுக்கு பஞ்சமே இருக்காது. ஆனாலும் இந்திய ரசிகர்கள் மத்தியில் லொஸ்லியாவுடன் ஒப்பிடும் போது நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |