பாலாஜி தலையில் குப்பை கொட்டிய மாடர்ன் கேர்ள் ஐஸ்வர்யாவா இவர்? வேறலெவல் புகைப்படத்தை நீங்களே பாருங்க
தோழி யாஷிகாவுக்கு நிகராக படு கிளாமர் உடையில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வந்த ஐஸ்வர்யா தத்தா தற்போது சேலையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஈர்த்துள்ளது.
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா.
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்ற தன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார்.
பொல்லாத உலகில் பயங்கர கேம், கன்னித்தீவு, மிளிர் என அடுத்தடுத்து படங்களில் நடித்து வரும் போதும், படவாய்ப்புகளை அதிகரிப்பதற்காக படுகவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
எப்போதும் மாடர்ன் உடையில் பளீச் போஸ் கொடுக்கும் ஐஸ்வர்யா சேலையிலும் விதவிதமாக புகைப்படம் வெளியிட்டு வசீகரித்து வருகிறார். புடவையில் ஜொலிக்கும் புகைப்படங்கள் இதோ...







