பிக்பாஸ் அரோராவின் தனி வீடியோவிற்கு மாதம் '7 லட்சம்' - இது தெரியாம போச்சே
இன்டாகிராமில் சப்ஸ்கிரைபர் பேஜின் மூலம் மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் அரோரா பிக் பாஸ் வீட்டினுள் வர தேவை என்ன?. இவரால் சமூகத்தில் என்ன மாற்றம் உருவாகும் என விமர்சனங்கள் எழுந்துள்ளது.
பிக் பாஸ் அரோரா
கடந்த சீசன்களில் பிக் பாஸ் போட்டியாளர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கும் மக்களுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருந்தது. அவர்களில் பலர் வெளியே வந்து சினிமாவில் சாதித்தவர்களும் உள்ளனர்.
ஆனால் தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கும் போட்டியாளர்களில் சிலர் ஏன் உள்ளே வந்தார்கள் சமூகத்தில் இவர்களின் தேவை என்ன என்பது தெரியவில்லை.
ஒருவருடைய திறமையை வெளிக்கொண்டு வரும் ஒரு தளமாக தான் இந்த பிக் பாஸ் பார்க்கப்படுகின்றது. அப்படி இருக்க வாட்டர் மெலான் ஸ்டார் எனும் திவாகருக்கும் அரோரா எனும் பலூன் அக்காவிற்கும் என்ன திறமை உள்ளது.
இவர்கள் ஒவ்வொரு கோமாளி தனம் மற்றும் கவர்ச்சியான உடை என்பதில் பிரபலமாகி இருக்கிறார்கள்.
இது மக்களுக்கு தேவையா?. சாதித்து காட்டிய பெண்கள் எவ்வளவோ இருக்க அரோரா உள்ளே வந்ததற்கான காரணம் என்ன ஏன் வர வேண்டும் என சமூக வலைத்தளங்களில் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அரோரா போன்ற சமூகத்தை கெடுக்கும் பெண்களுக்கு வாய்ப்பு கொடுப்பதை விட விளையாட்டுக்களிலும் படிப்பிலும் இன்னும் பல நல்ல விடயங்களில் சாதித்து அதன் மூலம் சமூக வலைத்தளத்தில் followers கொண்டவர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும்.
அதை செய்ய தவறிவிட்டது பிக் பாஸ் என மக்கள் விமர்சித்து வருகின்றனர்.
அரோரா
சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சியாக உடை அணிந்து அதன் மூலம் சுமார் 781K followers கொண்டவர் தான் இந்த அரோரா. ஆடை சுதந்திரம் என்பது எல்லோருக்கும் பொதுவானது தான்.
யாரும் எப்படி வேண்டுமானாலும் உடை அணியலாம். ஆனால் அதை காட்சிப்படுத்தி பணம் சம்பாதிப்பது மிகவும் தவறானது இது ஒரு வகை சமூக சீர்கேடு என்றும் கூறலாம்.
இவரின் இன்டாகிராம் ஐடிக்கு followers ஒரு பக்கம் இருக்க 1656 பேர் இவருக்கு சப்ஸ்கிரைபர்களாக இருக்கின்றனர். இந்த ஒவ்வொரு சப்ஸ்கிரைபரும் மாதத்திற்கு 390 ரூபாய் பணம் செலுத்த வேண்டும்.
அப்படி இவர்கள் அரோராவிற்கு சப்ஸ்கிரைப் செய்து பணம் செலுத்தினால் அவர்களுக்கென்று தனியான போட்டோஸ் வீடியோஸ்களை அரோரா அனுப்பி வைப்பார்.
இவர்களுக்கு தனியாக பேட்ஜ் உம் கொடுக்கப்படுகின்றது. ஆனால் இந்த அரோரா சின்கிலையரின் சப்ஸ்கிரைபர் நான் தான் என்ற பெட்ஜ் அணிந்துகொண்டு அவர்கள் எங்கு செல்வார்கள் என தெரியாது.
அரோரா சாதாரணமாக இன்டாகிராமில் போஸ்ட் செய்யும் வீடியோக்களும் போட்டோஸ்களும் பார்ப்பதற்கே முகம் சுழிக்கம் படி இருக்கும். ஆகால் இதையும் பார்த்து சலித்து போகாத இளைஞர்கள் இந்த சப்ஸ்கிரைப் குழுவில் சேர்வார்கள். இதன் மூலம் அரோரா அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வார்.
ஆனால் இளைஞர்களுக்கு இது தேவையா. ஏன் அவருக்கு அப்படி சப்ஸ்கிரைபர்கள் இருக்க வேண்டும் என ஒரு சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த சப்ஸ்கிரைபர் மூலம் மட்டும் ஒருவருக்கு 390 ரூபாய் படி மாதம் ஒன்றிற்கு 6 லட்சத்திற்கும் மேல் சம்பாதிக்கிறார் அரோரா. இந்தியாவில் இப்படி தனியான சப்ஸ்கிரைபர் பேஜ் வைத்திருப்பது இல்லீகல் என்று இல்லை. ஆனால் இப்படி தவறாக சம்பாதிப்பது மக்கள் மத்தியில் இல்லீகல் என்று தான் சொல்ல வேண்டும்.
இந்த அரோராவை பிக் பாஸ் வீட்டில் எடுத்தற்கான தேவை என்ன என்பதை போக போக தெரிந்து கொள்ள முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |