Bigg Boss: 30 நொடிக்குள் 5 லட்சம்... இறுதி தருணத்தில் நடந்தது என்ன?

Viral Video Bigg Boss Bigg Boss Tamil 8
By Manchu Jan 16, 2025 07:36 AM GMT
Report

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது பணப்பெட்டி டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில், போட்டியாளர்கள் பயங்கரமாக விளையாடி வருகின்றனர்.

பிக் பாஸ்

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி ஆரம்பமானது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் 24 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்ச்சி இன்னும் 2 தினங்களில் முடிவடையும் நிலையில், கடைசியாக 6 போட்டியாளர்கள் இருக்கின்றனர்.

Bigg Boss: 30 நொடிக்குள் 5 லட்சம்... இறுதி தருணத்தில் நடந்தது என்ன? | Bigg Boss Vishal Take Money Box Door Close

பணப்பெட்டி டாஸ்க்கை பிக் பாஸ் அறிவித்த நிலையில், நேற்று முத்து ரூ.50 ஆயிரத்தை வெறும் 13 நொடிக்குள் தட்டித் தூக்கியுள்ளார்.

இந்நிலையில் தற்போது இரண்டாவது பணப்பெட்டியை ரயான் எடுத்துள்ள நிலையில், தற்போது வெளியான பணப்பெட்டியை விஷால் எடுக்க சென்றுள்ளார்.

சரிகமப-வில் போட்டியாளர்களின் பாடலால் சொக்கிபோன விருந்தாளிகள்

சரிகமப-வில் போட்டியாளர்களின் பாடலால் சொக்கிபோன விருந்தாளிகள்

60 நொடிக்குள் 5 லட்சத்தை எடுக்கச் சென்ற விஷால் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் திரும்புவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US