பிரதீப்பை கடுமையாக தாக்கியதால் வெளியேற்றப்பட்ட விஜய்: இறுதியாக பெற்ற சம்பளம் இவ்வளவு தானா?
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் நேற்றைய தினம் குறைவான வாக்குகளைப் பெற்று வெளியேறிய விஜய் வர்மா பெற்ற சம்பள விபரம் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 7 போட்டிற்கு வரும் 5 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள்.... ஸ்பெஷல் ப்ரோமோ வெளியிட்ட ஆண்டவர்
பிக்பாஸ் சீசன் 7
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்தவகையில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி 20 போட்டியாளர்களுடன் ஆரம்பமானது.
இந்தப் போட்டியில் யுகேந்திரன், பிரதீப் அண்டனி, அனன்யா ராவ், விணுஷா, பாவா செல்லதுரை, நிக்சன், சரவண விக்ரம், கூல் சுரேஷ், ஜோவிகா, மாயா, பூர்ணிமா ரவி, யுகேந்திரன், விசித்திரா, அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, விஜய் வர்மா போன்ற போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளர்.
விஜய் வர்மாவின் சம்பளம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் குறைவான வாக்குகளைப் பெற்று வெளியேறியவர் விஜய் வர்மா. இவர் முன்னதாக இடம்பெற்ற ஆக்ஸிஜன் சிலிண்டர் டாஸ்க்கில் விஜய்க்கும், பிரதீப்புக்கும் மோதல் ஏற்பட்டு விஜய் பிரதீப்பை அப்படியே தூக்கி தரையில் அடித்தார்.
இதில் பாதிக்கப்பட்ட பிரதீப் மருத்துவ சிகிச்சையும் பெற்றுக் கொண்டார். இந்நிலையில், விஜய் நடத்துக் கொண்ட விதத்திற்கு அவருக்கு ரெட் கொடுத்து வெளியில் அனுப்புவார் என்று எதிர்ப்பார்த்த வேளையில் மக்கள் அவருக்கு குறைவான வாக்குகளைக் கொடுத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியில் அனுப்பினார்கள்.
அந்தவகையில் அவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது ஒரு நாள் சம்பளமாக 15ஆயிரம் ரூபா கொடுக்கப்பட்டது. அவ்வாறு அவர் 22 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்துள்ளதால் அவருக்கு 3 இலட்சத்து 30ஆயிரம் ரூபா சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |