Bigg Boss: ரவா லட்டு செய்றதுக்கு பால் இருக்கா? விஜய் சேதுபதியின் சரமாரியான கேள்வி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி சமையலறையில் நடைபெற்ற பால் பிரச்சனையை தற்போது கேள்வியாக எழுப்பியுள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியினை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகின்றார். இந்நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி ஆரம்பமாகியது.
கடும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடைபெற்ற பிரச்சனையைக் குறித்து விஜய் சேதுபதி பேசியுள்ளார்.
இதில் மஞ்சரி தனக்கு கிடைக்க வேண்டிய பாலை தனியாக எடுத்துக் கொள்ள கேட்டுள்ளார். இதற்கு சம்மதிக்காத தர்ஷிகா, தனக்கு தேவையான ரவா லட்டு செய்து சாப்பிட்டுள்ளனர்.
இதனால் கடுப்பாகிய விஜய் சேதுபதி ஜெஃப்ரியின் தலைமைத்துவத்தையும், தர்ஷிகா செய்த ரவாலட்டு பிரச்சனையையும் எடுத்து பேசியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |