வனிதா வெளியேறும் முன் அசிங்கமாக பேசிய அன்சீன் காட்சி! கன்பெக்ஷன் ரூமில் என்ன நடந்தது?
வனிதா வெளியேறும் அன்சீன் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நேற்றய நிகழ்ச்சியில் நிரூப், ஜூலிக்கும் வனிதாகும் பெரும் சண்டை வெடித்தது. இதில் நிரூபை மிகவும் கேவலமாக திட்டி தீர்த்தார் வனிதா.
பின்னர் நான் பிக் பாஸிடம் பேச வேண்டும் என்று நீண்ட நேரம் கேட்டு கொண்டே இருந்தார். கன்பெக்ஷன் கதவு அருகில் நின்று கொண்டு கதவை திறன்கள் என்று நீண்ட நேரம் கதறிக்கொண்டே இருந்தார் வனிதா.
Looks like bigboss afraid of #Vanitha
— venkysplace (@venkysplace) February 23, 2022
??
But I can't even control ??????♀️
Bigboss house is on ?????#BBUltimate #BBUltimateTamil #BiggBossTamilOTT #BiggBossTamil@venkysplace
pic.twitter.com/ZpxIuM9c8R
பின்னர் ஒரு கட்டத்தில் கதவை உடைக்கவே சென்றுவிட்டார். இதனால் வேறு வழி இல்லாமல் வனிதாவை கன்பெக்ஷன் ரூமிற்கு அழைத்தார் பிக் பாஸ்.
மேலும், இப்படிபட்ட கேவலமான நபர்கள், கேவலமான டாஸ்க்கை எல்லாம் செய்ய முடியாது.
என் மரியாதையை நான் குறைத்துகொள்ள முடியாது. இறுதியாக பிக் பாஸ் எவ்ளோவோ சொல்லியும் அதனை ஏற்காத வனிதா தனது முடிவில் உறுதியாகவே இருந்தார். இதனால் அவர் வெளியேற்றப்பட்டர்.
Julie calling Vani .. Kakka... ???
— Bubblespop (@Bubblespopsie) February 22, 2022
???
There were worse words used in the house.. calm urself Vanitha.. #bbultimatetamil #BBUltimate pic.twitter.com/VbU7hoZvSP
My acc is not part of tarnishing anyone here, but the truth has to be told. #Vanitha 's real face after Sunday's episode pic.twitter.com/eeycXPxqCw
— Mineun_endgame plssssssss (@love_goeun) February 23, 2022