இந்த வாரம் இரண்டு பேரை வெளியேற்றும் பிக்பாஸ்! வனிதாவையே ஓவர்டேக் செய்த பாலாவின் தரமான சம்பவம்
bala
bigg boss ultimate
two eviction
By Manchu
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் மிகவும் கடுப்பான பிக்பாஸ் இந்த வாரம் இரண்டு பேர் வெளியேற்றப்படுகின்றார் என்று அதிரடியான விடயத்தினைக் கூறியுள்ளார்.
இதனைத் தனக்கு சாதகமாக்கிக்கொண்ட பாலா தானாக முன்வந்து வில்லத்தனமான டாஸ்க் ஒன்றினைக் கொடுத்துள்ளார்.
இந்த டாஸ்கில் சக போட்டியாளர்கள் தெரிவு செய்து ஒருவரை நாமினேஷன் செய்து வெளியே அனுப்பலாம் என்று கூறியுள்ளார். இதனை உண்மையிலேயே டாஸ்க் என்று நினைத்துக்கொண்ட போட்டியாளர்கள் உண்மையை உளறி நபரை நாமினேட் செய்துள்ளனர்.
இறுதியில் இது விளையாட்டு என்று தெரிந்ததால், வனிதா பயங்கர கடுப்பில் ஆழ்ந்துள்ளார்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US