பிக் பாஸின் முதல் மனைவி யார் தெரியுமா? ஜூலி, அனிதாவால் வெடித்த சர்சை....பரிதாப நிலையில் தாமரை
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது.
இன்று ஜெலுக்குள் அனுப்பப்பட்ட அனிதா, தாமரை, ஜூலியால் பிக் பாஸ் வீடு ஒரே ரணகளமாக மாறியுள்ளது. ஜெயிலுக்குள் இருக்கும் அனிதாவிள் வாய் போல தாமரை செயல்பட வேண்டும்.
அவர் என்ன சொன்னாலும் அதை தாமரை சொல்ல வேண்டும்.
ஜூலிக்கும், அனிதாவுக்கும் இடையில் காதல் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. விளையாட்டாக பிக் பாஸிற்கு ஜூலி காதலை கூறுகின்றார்.
உடனே அனிதா அவர் என் குழந்தைக்கு அப்பா என்று குறிப்பிடுகின்றார்.
தாமரை அனிதாவின் வாயாக இருப்பதால் அவர் கூறும் விடயங்களை இவரும் கூறுகின்றார்.
அனிதா சொல்லுவதை அப்படியே சொல்லி முடித்த தாமரை அது நான் இல்லை என்று குறிப்பிடுகின்றார். இந்த சம்பவம் வீட்டில் உள்ள அனைவரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்துள்ளது. இந்த பிரச்சினை 4 மணி நேரத்திற்கு மேலாக நீடித்திருக்கின்றது.
என்ன ஒரு கொடுமை சரவணா...? பாவம் அந்த பிக் பாஸ்!