வீட்டிற்கு வந்த காதலி ஒரே நாளில் விட்டுச்சென்ற சோகம்! பாலாவின் கண்ணீர் காதல் கதை
bigg boss ultimate
bigg boss bala
By Manchu
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ளே இருக்கும் பாலா தனது காதல் தோல்வியைக் குறித்து கூறியுள்ள சம்பவம் ரசிகர்களைக் கண்கலங்க வைத்துள்ளது.
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தனது காதல் அடைந்ததாக கூறியுள்ளார். மேலும் அந்த பெண்ணுடன் இவர் ஒரு வயது சின்ன பையன் என்பதால் ஆரம்பத்தில் யோசித்தார் என்று கூறியுள்ளார்.
பின்பு ஒரு நாள் தனது வீட்டிற்கு வந்தவள் பின்பு வரவே இல்லை என்றும் எந்தவொரு தொடர்பும் இல்லை... தகவலும் இல்லை ... என்று கூறியுள்ளார். தனது பொருளாதார நிலையைக் கண்டு பின்வாங்கி சென்றுவிட்டதாக கூறியுள்ளார்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US