அவ்வை சண்முகி கமலாக மாறிய அதிரடி காட்டும் சுரேஷ் தாத்தா... காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்!
பிக் பாஸ் அல்டிமேட் தற்போது சூடுப்பிடிக்க ஆரம்பித்துள்ளது.
பிக்பாஸ் அல்டிமேட் 14 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்டது. இவர்களில் 7 பேர் ஆண் போட்டியாளர்கள்.
7 பேர் பெண் போட்டியாளர்கள். இதில் இதுவரை வனிதா விஜயக்குமார் மற்றும் சுஜா வருணி ஆகியோர் வெளியேறி உள்ளனர்.
ஆண்களில் சுரேஷ் சக்கரவர்த்தி, ஷாரிக், அபினய் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இவர்களில் சுரேஷ் சக்கரவர்த்தி வைல்ட்கார்டு என்ட்ரியாக மீண்டும் உள்ளே அனுப்பப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் டாஸ்கிட்காக சுரேஷ்சக்கரவர்தி போட்டிருக்கும் அப்புத்தா கெட்டப் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
உலகநாயகன் அவ்வை சண்முகியில் போட்ட பெண் வேடம் போல அல்டிமேட்டில் சுரேஷ்சக்கரவர்தி கெட்டப் உள்ளது. இதனை நெட்டிசன்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.



