ஹீரோயின் போல மாறிய வனிதாவின் மகள்.... அம்மாவுக்கு கொடுத்த அதிரடி அட்வைஸ்!
பிக்பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சி, தமிழில் ஐந்து சீசன்களை முடித்து தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.
நேற்று காதலர் தினத்திற்கான சிறப்பு குறும்படம் போட்டு ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் காட்டப்பட்டது.
இதில் வனிதாவின் முதல் மகள் ஜோவிக்காவை பார்த்த போட்டியாளர்கள் அதிர்ச்சியடைந்து விட்டனர்.

வனிதாவுக்கு அறிவுரை கூறியது மட்டும் இல்லாமல் வாழ்த்தும் கூறினார்.
”நீங்கள் உங்களுடைய விளையாட்டை விளையாடுங்கள். எப்போதும் நீங்களாக இருங்கள். என்ன நடந்தாலும் நாங்கள் இருக்கின்றோம் லவ்யூ சோமச் என்று குறிப்பிட்டு வனிதாவையே கண்ணீர் சிந்த வைத்து விட்டார்.”

குறும்படத்தில் தோன்றிய ஜோவிக்கா நன்கு வளர்ந்து ஹீரோயின் போல அழகாக இருக்கின்றார். அவரின் புகைப்படத்தினை இணையவாசிகள் வைரலாக்கி வருகின்றனர்.

இதேவேளை, பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பிரச்சனைகளும், பஞ்சமே இல்லாமல் எப்போதும் ஒரே சண்டை தான். 17 நாளுக்குள் இவ்வளவு கலவரமா? என்று பார்க்கும் ரசிகர்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு இருந்தாலும், இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது என்று சிலர் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.
டாஸ்க் நேரத்தில் இவர்கள் அடித்துக் கொள்வதும் மீதமிருக்கும் நேரத்தில் இவர்கள் பேசிக்கொள்வதை பார்க்கும்போது இது எல்லாமே ஸ்கிரிப்ட் தானா என்று தோன்றுகிறது.
VANITHA This is getting irritating..Always blaming others…Madam neenga enna pannenga?????♂️#BBUltimate #BiggBosstamil #BiggBossTamil5 #priyanka #Raju #BiggbossUltimate #BalajiMurugadoss #Julie pic.twitter.com/r9ijyosBhc
— Chimchar (@inferna63786672) February 16, 2022