இன்றைய டாஸ்கால் அவிழ்ந்த சஞ்சிவ்வின் சுயரூபம்: பரபரப்பாக அரங்கேறிய சண்டை
priyanka
thamarai
ticket finale
sanjiv
By Manchu
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் இன்றிலிருந்து ஆரம்பமாக உள்ளது. இதில் போட்டியாளர்கள் சுயநலமாக விளையாட ஆரம்பித்துள்ளனர்.
எப்போதும் அமைதியாக இருந்து கொண்டிருந்த சஞ்சிவ் இந்த முறை தாமரையிடம் கோபத்தில் பேசியுள்ளார். பிரியங்கா கேட்ட கேள்விக்கு செய்தவதறியாது தவித்த தாமரை நான் ஜெயிக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.
இந்த வாரம் இந்த டாஸ்கின் மூலமாக டிக்கெட்டை வெற்றி பெற ஒட்டுமொத்த போட்டியாளரும் மிகவும் உஷாராகவே விளையாடுவார்கள் என்றும் பார்வையாளர்களும் பயங்கர எதிர்பார்ப்புடன் இருந்து கொண்டிருக்கின்றனர்.
காணொளியை இங்கே அழுத்திப் பார்க்கவும்...
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US
